Wednesday 24 August 2011

கடவுள் கொடுத்த அறிவு



மிருகங்களின் வசிப்பிடம் - காடு
மனிதர்களின் வசிப்பிடம் - வீடு (கடவுள் கொடுத்த அறிவால்)

மிருகங்களின் தோற்றம் - நிர்வாணம்
மனிதர்களின் தோற்றம் - ஆடைக்குள் (கடவுள் கொடுத்த அறிவால்)

மிருகங்களின் உணவு - பச்சை
மனிதர்களின் உணவு - சமைத்தது (கடவுள் கொடுத்த அறிவால்)

மிருகங்களின் அத்தியாயம் - காதல்
மனிதர்களின் அத்தியாயம் - திருமணம் (கடவுள் கொடுத்த அறிவால்)

ஆனால் இன்னும் சிலர் முழு மனிதராக மாறவில்லை ஏனோ?
காரணம் - கடவுளுக்கு திறமை இல்லையோ???!!!